TNPSC Thervupettagam

கல்யாணச் சாளுக்கியர் சகாப்த கன்னட கல்வெட்டுகள்

February 21 , 2025 10 hrs 0 min 27 0
  • தெலங்கானாவின் விகாராபாத்தில் உள்ள புதூர் மண்டல் எனுமிடத்தில் உள்ள கண்கல் கிராமத்தில் முதன்முறையாக கல்யாணச் சாளுக்கியச் சகாப்தத்தின் மூன்று புதியக் கன்னட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
  • கல்யாணச் சாளுக்கிய வம்சத்தின் பேரரசர் மூன்றாம் சோமேஸ்வரப் பூலோகமல்ல தேவரின் 4, 5 மற்றும் 6 ஆம் ஆட்சி ஆண்டுகளில் அவை வழங்கப் பட்டன.
  • அவை முறையே கி.பி. 1129 ஆம் ஆண்டு டிசம்பர் 25, கி.பி. 1130 ஆம் ஆண்டு அக்டோபர் 05 மற்றும் கி.பி. 1132 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் தேதிகளைச் சேர்ந்தவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்