TNPSC Thervupettagam

கல்வி வளர்ச்சி தினம் – ஜூலை 15

July 17 , 2021 1139 days 943 0
  • தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் K. காமராஜர் அவர்களின் 119வது பிறந்த நாளானது 15-07-2021 அன்று கொண்டாடப்பட்டது.
  • தமிழகத்தில் K. காமராஜர் அவர்களின் பிறந்தநாளானது (ஜூலை 15) ‘கல்வி தினம்அல்லது கல்வி வளர்ச்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • 2006 ஆம் ஆண்டு முதல் இந்த தினமானது கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்