TNPSC Thervupettagam

கல்வி வளர்ச்சி தினம்

July 17 , 2020 1650 days 4335 0
  • மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரின் பிறந்த தினமான ஜூலை – 15 தேதியானது “கல்வி வளர்ச்சி தினமாக” 2007 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
  • 2006 ஆம் ஆண்டில் அப்போதைய தமிழ்நாடு அரசானது இது குறித்து சட்டம் இயற்றியது.
  • பரிந்துரைக்கப்பட்ட சத்துமிக்க மதிய உணவுத் திட்டமானது இத்தினத்தன்று தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு வாரம் இரண்டு முறை முட்டை தரப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்