TNPSC Thervupettagam

கல்வி வளர்ச்சி நாள் - ஜூலை 15

July 17 , 2018 2264 days 33620 0
  • தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கே.காமராஜ் அவர்களின் 116-வது பிறந்த தினம் 2018 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
  • தமிழ்நாடு காமராஜரின் பிறந்த தினமாக ஜூலை 15 ம் தேதியை ‘கல்வி நாள்’ அல்லது ‘கல்வி வளர்ச்சி நாளாகக்’ கொண்டாடுகிறது.
  • இத்தினம் 2006 முதல் கல்வி வளர்ச்சி நாளாக அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்