TNPSC Thervupettagam

கல்வெட்டு ஆய்வாளர் S.இராசு (85)

August 13 , 2023 471 days 296 0
  • கல்வெட்டு ஆய்வறிஞரும், தொல்லியல் ஆய்வாளரும், தமிழறிஞருமான ‘புலவர்’ S.இராசு அவர்கள் கோவையில் காலமானார்.
  • இவர் 1938 ஆம் ஆண்டில் ஈரோடு அருகே சென்னிமலை ஒன்றியத்தில் வெள்ளோடு என்னுமிடத்தில் பிறந்தார்.
  • சங்க இலக்கியத்தின் பதிற்றுப் பத்து நூலில் கொடுமணல் கிராமமானது ‘கொடுமணம்’ என்று பொறிக்கப் பட்டுள்ளதாக புலவர் S.இராசு அடையாளம் காட்டினார்.
  • அவர் இத்தகவலைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, 1985 ஆம் ஆண்டில் முதல் முறையாக அகழ்வாராய்ச்சி தொடங்கியது.
  • இது பெருங்கற்காலம் மற்றும் ஆரம்பக் கால வரலாற்றுக் காலம் உள்ளிட்ட இரண்டு கலாச்சாரக் காலங்களை வெளிக் கொணர்ந்தது.
  • தமிழக அரசானது ஒரு தமிழறிஞராக இவர் ஆற்றியப் பங்களிப்பதற்காக இவருக்கு 2012 ஆம் ஆண்டில் உ.வே. சுவாமிநாத ஐயர் விருதினை வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்