TNPSC Thervupettagam

கள்ளக்குறிச்சி மாவட்டம் – தமிழ்நாடு

November 27 , 2019 1698 days 2345 0
  • 26.11.2019 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டமானது தமிழ்நாட்டின் 34வது மாவட்டமாக அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
  • இது கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் ஆகிய இரண்டு வருவாய்க் கோட்டங்களுடன் திருக்கோவிலூர், சங்கராபுரம், உளுந்தூர் பேட்டை, சின்ன சேலம் மற்றும் கல்ராயன் மலை ஆகிய தாலுகாக்களைக் கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்