TNPSC Thervupettagam

கள்ளிக்காட்டு இதிகாசம்

October 8 , 2021 1051 days 642 0
  • கவிஞர் வைரமுத்துவின் சாகித்திய அகாடமி விருது பெற்ற கள்ளிக்காட்டு இதிகாசம் 22 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது.
  • இந்த மொழி பெயர்ப்பானது சாகித்திய அகாடமியினால் மேற்கொள்ளப்படுகிறது.
  • வைகை அணை மீதான கட்டுமானப் பணியின் போது இடம்பெயர்த்தப்பட்ட 14 கிராமங்களைச் சேர்ந்த மக்களின் துயரத்தை இந்தப் புத்தகம் சித்தரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்