TNPSC Thervupettagam

‘கழிப்பறை இல்லை, மணப்பெண் இல்லை’

July 2 , 2018 2210 days 638 0
  • பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிபடுத்த ஹரியானாவின் கொடிக்கன் கிராம பஞ்சாயத்தின் சர்பஞ்ச், தர்மபால் தலைமையில் “கழிப்பறை இல்லை, மணப்பெண் இல்லை’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
  • நாட்டில் முதல் பஞ்சாயத்தாக கொடிக்கன் பஞ்சாயத்து, எந்த குடும்பத்தில் கழிப்பறை வசதி உள்ளதோ அந்தக் குடும்பத்தில் மட்டுமே பெண்களை மணம் செய்வது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
  • இதன் நோக்கம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை பாதுகாப்பது ஆகும். திறந்த வெளியில் மலம் கழிக்காத பஞ்சாயத்தாக (ODF – Open defecation Free) ஏற்கெனவே கொடிக்கன் பஞ்சாயத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்