TNPSC Thervupettagam

கழிவுகளற்ற வகையிலான உணவுப் பரிமாறல்

July 15 , 2023 500 days 231 0
  • உலகெங்கிலும் உள்ள உணவகங்கள் மற்றும் மது அருந்தகங்கள் கழிவுகளற்ற வகையிலான உணவுப் பரிமாறல் முறையினை வெகுவாக ஏற்றுள்ளன என்பதோடு உணவகங்கள் நிலைத் தன்மையை அணுகும் முறையை மாற்றியும் வருகின்றன.
  • ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள RE எனப்படும் மது அருந்தகமானது, உலகின் முதல் நிரந்தர “கழிவு இல்லாத” மீளுருவாக்க மதுக் கலவை மது அருந்தகம் மற்றும் உணவகம் ஆகும்.
  • RE மது அருந்தகமானது மறுசுழற்சி செய்யப்பட்டப் பல்வேறு அலங்கார கூறுகளைப் பயன்படுத்துவதோடு, மறுபயன்பாடுக்கு உட்படுத்தப்பட்டப் பொருட்களால் செய்யப் பட்ட மதுக் கலவை மற்றும் உணவினை வழங்குகிறது.
  • நன்கு மறுசுழற்சி செய்யப்பட்ட காபிப் பொடிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட காபி மதுபானம் மற்றும் பழங்காலப் பாணியில் வாழைப் பழத்தோல் பாகு ஆகியவை இதில் அடங்கும்.
  • இந்த உணவகமானது பல்வேறு உணவுக் கழிவுகளை நன்குக் குறைப்பதிலும், நிலைத் தன்மையை நன்கு மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்