TNPSC Thervupettagam
July 9 , 2020 1512 days 609 0
  • உலகம் முழுவதும் கோவிட் – 19 நோய்த் தொற்றுடன் உள்ள குழந்தைகள் “கவசாகி நோய்” எனப்படும் ஓர் அரிய வகை நோயைப் போன்ற சில அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
  • இது பொதுவாக 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளைப் பாதிக்கின்றது.
  • கவசாகி நோய் ஏற்படுவதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்