TNPSC Thervupettagam

கவரிமா வளர்ப்பிற்கான பழமையான சான்றுகள்

December 20 , 2023 212 days 176 0
  • மனிதர்களால் கவரிமா (காட்டு எருது) வளர்க்கப்பட்டது பற்றிய மிகப் பழமையான சான்று திபெத்திய தன்னாட்சிப் பகுதியான பாங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • யர்லுங்-சாங்போ (பிரம்மபுத்ரா) நதிக்கரையில் அமைந்துள்ள பாங்காவில் வாழ்ந்த மனிதர்கள் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு டாரைன் என்ற வகையைச் சேர்ந்த பசுக்களையும், காட்டு எருதுகளையும் வளர்த்தனர்.
  • பாங்கா கடல் மட்டத்திலிருந்து தோராயமாக 3,750 மீட்டர் (12,300 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
  • காட்டு கவரி எருதுகள் என்பவை தற்போது IUCN அமைப்பினால், "பாதிக்கப்படக்கூடிய இனங்களாக" பட்டியலிடப்பட்டுள்ளன.
  • காடுகளில் 7,500 முதல் 10,000 எண்ணிக்கையிலான எருதுகளே தற்போது உள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்