TNPSC Thervupettagam

கவிஞர்களின் தேசியக் கருத்தரங்கு - 2020

December 31 , 2019 1671 days 642 0
  • அகில இந்திய வானொலியானது 2020 ஆம் ஆண்டின் கவிஞர்களின் ஒரு தேசியக் கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.
  • இத்தகைய தேசியக் கருத்தரங்கானது 1956 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
  • இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டு உள்ள  அனைத்து 22 மொழிகளைச் சேர்ந்த கவிஞர்களும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கின்றார்கள்.

அகில இந்திய வானொலி பற்றி

  • அகில இந்திய வானொலியானது (All India Radio - AIR) 1936 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இது பிரசார் பாரதியின் (இந்தியாவின் மிகப்பெரிய பொது ஒளிபரப்பு நிறுவனம்) ஒரு பிரிவாகும்.
  • AIR என்பது இந்தியாவின் தேசிய வானொலி ஒலிபரப்பாகும்.
  • இது 1956 ஆம் ஆண்டு முதல் ஆகாஷ்வானி என்று அதிகாரப் பூர்வமாக அழைக்கப் படுகின்றது.
  • இது 23 மொழிகளிலும் 179 பேச்சுவழக்குகளிலும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்