TNPSC Thervupettagam

கஸ்தூரி பருத்தி பாரதம் திட்டம்

August 15 , 2024 103 days 136 0
  • ஜவுளி அமைச்சகத்தின் இந்தத் திட்டமானது இந்தியப் பருத்தி வகையின் கண்டறிதல், சான்றளிப்பு மற்றும் வர்த்தக முத்திரையிடல் போன்றவற்றில் ஒரு முன்னோடிமிக்க முன்னெடுப்பாகும்.
  • தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும்  இது தேசிய மற்றும் சர்வதேச தளங்களில் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது.
  • உலகப் பருத்தி உற்பத்தியில் இந்தியா 25% பங்களிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்