January 5 , 2023
689 days
371
- காஃபி வாரியத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்படும் காஃபி ஏற்றுமதி, 2022 ஆம் ஆண்டில் 1.66% உயர்ந்து 4 லட்சம் டன்னாக பதிவாகியுள்ளது.
- ஆசியாவின் மூன்றாவது பெரிய காஃபி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக திகழும் நாடு இந்தியா ஆகும்.
- 2021 ஆம் ஆண்டில் இதன் ஏற்றுமதி 3.93 லட்சம் டன்னாக பதிவாகியிருந்தது.
- உடனடி காஃபி வகை தவிர, ரோபஸ்டா மற்றும் அரேபிகா போன்ற வகைகளையும் இந்தியா அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது.
- இத்தாலி, ஜெர்மனி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இந்தியக் காப்பிக் கொட்டை வகைகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளாகும்.
Post Views:
371