TNPSC Thervupettagam
April 28 , 2019 2040 days 704 0
  • காகாபோ சிரோக்கோ என்பது நியூசிலாந்தில் காணப்படும் உயர் அச்சுறுத்தல் நிலையில் உள்ள கிளி இனங்களில் ஒரு வகையான உலகின் பெருத்த கிளியாகும்.
  • இந்த இனத்தில் பெண் கிளிகள் இனப்பெருக்க செயல்முறைகளை கட்டுப்படுத்துகின்றன.
  • நியூசிலாந்தில் வளரும் ரீமு மரங்களில் கனிகள் நிறைந்து காணப்படும் சமயத்தில் இந்த கிளிகள் 2 முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகின்றன.
  • ஒரே காலத்தில் இந்தக் கிளியினால் 249 முட்டைகள் இடப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்