தொழில் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையானது (Department of Industry and Internal Trade - DPIIT) பெட்ரோலிய விதிகள், 2002ன் கீழ் பெட்ரோலியச் சேவை நிலையங்களுக்கு காகிதமில்லா உரிமம் வழங்கும் ஒரு செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
இந்த உத்தரவைச் செயல்படுத்தும் நிறுவனம் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (Petroleum and Explosives Safety Organization - PESO) ஆகும்.
PESO ஆனது DPIITயின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு துறையாகும். இந்த இரு அமைப்புகளும் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன.
இது வெடி பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி, சேமிப்பு, போக்குவரத்து மற்றும் பயன்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றது.
PESO ஆனது பின்வரும் சட்டங்களை நிர்வகிக்கின்றது. அவையாவன: