TNPSC Thervupettagam

காங்கோவில் மீண்டும் வெளிப்படும் எபோலா தொற்று

December 25 , 2019 1704 days 486 0
  • கிழக்கு காங்கோவில் உள்ள சுகாதார அதிகாரிகள் எபோலா தொற்றுநோய் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
  • எபோலா ரத்தக் கசிவுக் காய்ச்சல் என்று அழைக்கப்பட்ட எபோலா வைரஸ் நோயானது காட்டு விலங்குகளிடமிருந்து மனிதனுக்குப் பரவுகின்றது.
  • டெரோபோடிடே குடும்பத்தைச் சேர்ந்த பழ வெளவால்களானவை இயற்கையாகவே எபோலா வைரஸ் கடத்திகளாகச் செயல்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்