April 13 , 2022
831 days
373
- இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா தேயிலை வகையானது விரைவில் ஐரோப்பிய ஆணையத்தின் புவிசார் குறியீட்டினைப் பெற உள்ளது.
- இந்தக் குறியீடானது இத்தேயிலை வகை ஐரோப்பியச் சந்தையில் நுழைவதற்கு ஒரு வாய்ப்பினை வழங்கும்.
- காங்க்ரா தேயிலைக்கு 2005 ஆம் ஆண்டில் இந்தியாவின் புவிசார் குறியீடானது வழங்கப் பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/13-913.jpg)
Post Views:
373