TNPSC Thervupettagam

காங்க்ரா தேயிலை

April 13 , 2022 831 days 372 0
  • இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா தேயிலை வகையானது விரைவில் ஐரோப்பிய ஆணையத்தின் புவிசார் குறியீட்டினைப் பெற உள்ளது.
  • இந்தக் குறியீடானது இத்தேயிலை வகை ஐரோப்பியச் சந்தையில் நுழைவதற்கு ஒரு வாய்ப்பினை வழங்கும்.
  • காங்க்ரா தேயிலைக்கு 2005 ஆம் ஆண்டில் இந்தியாவின் புவிசார் குறியீடானது வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்