TNPSC Thervupettagam

காங்-ரே புயல்

November 5 , 2024 18 days 67 0
  • காங்-ரே புயல் ஆனது தைவான் கிழக்குக் கடற்கரையில் கரையைக் கடந்தது.
  • சுமார் 30 ஆண்டுகளில் தைவானை நேரடியாக தாக்கிய மிகப்பெரியப் புயல் இது ஆகும்.
  • தைவானின் புயல் உருவாக்கப் பருவம் ஆனது பொதுவாக ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் வரும்.
  • ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தைவானை இரண்டு பெரிய புயல்கள் தாக்கியுள்ளன என்ற நிலையில் இதில் மற்றொன்று அதி தீவிர புயல் க்ராத்தான் ஆகும்.
  • சமீபத்திய தசாப்தங்களில் தைவானைத் தாக்கிய மிக மோசமான புயல் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உருவான மொராகோட் புயல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்