TNPSC Thervupettagam

காசநோய்த் தொற்றிற்கான தோல்வழிப் பரிசோதனை

June 1 , 2022 816 days 487 0
  • இந்தியா ‘c-TB’ எனப்படும் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட “இந்தியாவிலேயே தயாரிக்கப் பட்ட” காசநோய்த் தொற்றிற்கான தோல்வழிப் பரிசோதனைக் கருவியை அறிமுகப் படுத்த உள்ளது.
  • இந்தச் செலவு குறைந்த கருவியானது மற்ற அதிக நோய்ச் சுமையைக் கொண்ட நாடுகளுக்கும் மகத்தானப் பயன்களைத் தரும்.
  • "காசநோய் உள்ளவர்களைத் தத்தெடுத்தல்" என்ற ஒரு புதிய முன்னெடுப்பானது இந்த ஆண்டில் தொடங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்