TNPSC Thervupettagam

காசநோய் அறிக்கை 2024 – WHO

November 5 , 2024 69 days 174 0
  • 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 237 ஆக இருந்த காசநோய் பாதிப்பானது 2023 ஆம் ஆண்டில் 17.7 சதவீதம் குறைந்து 195 ஆக குறைந்து உள்ளது.
  • இது உலகளாவிய 8.3 சதவீதச் சரிவை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
  • 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 27 லட்சம் காசநோய் பாதிப்புகள் பதிவானதாக மதிப்பிடப் பட்டுள்ள நிலையில் அதில் சுமார் 25.1 லட்சம் பாதிப்புகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்