TNPSC Thervupettagam

காசநோய் மருந்து – பெடாகுலின்

March 28 , 2023 480 days 247 0
  • மருந்துத் தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் & ஜான்சன், இந்த ஆண்டு ஜூலையில் காலாவதியாகும் காசநோய் எதிர்ப்பு மருந்தான பெடாகுலின் மீதான காப்புரிமையை நீட்டிக்க விண்ணப்பித்தது.
  • எனினும் இந்தியக் காப்புரிமை அலுவலகம் இந்த விண்ணப்பத்தை நிராகரித்தது.
  • இந்தக் காப்புரிமையானது வழங்கப்பட்டால், அது 2027 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் மருந்து மீதான இந்நிறுவனத்தின் முற்றுரிமையை நீட்டித்திருக்கும்.
  • ஆனால் இந்த விண்ணப்ப நிராகரிப்புடன், காப்புரிமைப் பெறாத பொதுவான மருந்து உற்பத்தியாளர்கள் இந்த ஆண்டு முதல் மலிவு விலையில் தங்கள் சொந்த மருந்துப் பதிப்புகளை உருவாக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்