TNPSC Thervupettagam

காசியாபாத்-அலிகார் விரைவுச்சாலை (உத்தரப் பிரதேசம்)

May 24 , 2023 423 days 277 0
  • காசியாபாத்-அலிகார் விரைவுச்சாலையில், 100 மணி நேரம் என்ற ஒரு சாதனைப் பதிவு நேரத்தில் 100 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது.
  • 118 கிலோமீட்டர் நீளமுள்ள காசியாபாத்-அலிகார் NH34 விரைவுச் சாலையானது ஒரு முக்கியமான வர்த்தக இணைப்புப் பகுதியாகும்.
  • குளிர்ந்த நிலையிலான செயல்முறை மேற்கொள்ளும் மைய மறுசுழற்சி ஆலை (CCPR) என்ற தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதன் மூலம் இந்த சாலைக் கட்டமைப்பானது நிலைத் தன்மை மற்றும் குறைந்த செலவிலான அதிக செயல்திறனைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்