காசியாபாத்-அலிகார் விரைவுச்சாலையில், 100 மணி நேரம் என்ற ஒரு சாதனைப் பதிவு நேரத்தில் 100 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது.
118 கிலோமீட்டர் நீளமுள்ள காசியாபாத்-அலிகார் NH34 விரைவுச் சாலையானது ஒரு முக்கியமான வர்த்தக இணைப்புப் பகுதியாகும்.
குளிர்ந்த நிலையிலான செயல்முறை மேற்கொள்ளும் மைய மறுசுழற்சி ஆலை (CCPR) என்ற தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதன் மூலம் இந்த சாலைக் கட்டமைப்பானது நிலைத் தன்மை மற்றும் குறைந்த செலவிலான அதிக செயல்திறனைக் கொண்டுள்ளது.