TNPSC Thervupettagam

காட்டுக் கழுதை கணக்கெடுப்பு 2024

October 14 , 2024 40 days 124 0
  • கடந்த ஐந்தாண்டுகளில் குஜராத்தில் காணப்படும் இந்தியக் காட்டுக் கழுதைகளின் எண்ணிக்கை 26 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்ட 6,082 எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது காட்டுக் கழுதையின் மொத்த எண்ணிக்கை 7,672 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • முன்னதாக அவை வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து மத்திய ஆசியாவின் வறண்ட பகுதிகள் வரையிலான நிலப்பரப்புகளில் காணப்பட்டன.
  • ஆனால், தற்போது முதன்மையாக லிட்டில் ரான் ஆஃப் கட்ச் மற்றும் கிரேட் ரான் ஆஃப் கட்ச் பாலைவனங்களில் இவை காணப்படுகின்றன.
  • 1976 ஆம் ஆண்டில், அவற்றின் எண்ணிக்கை 720 ஆக இருந்தது என்ற நிலையில் இது 1990 ஆம் ஆண்டில் 2,072 ஆகவும், 2014 ஆம் ஆண்டில் 4,451 ஆகவும் உயர்ந்தது.
  • அவை IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்