TNPSC Thervupettagam

காட்டுத்தீ – சேத்ருஞ்சாய் மலைக்குன்றுகள்

March 17 , 2021 1224 days 644 0
  • குஜராத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான சேத்ருஞ்சய் மலைக் குன்றுகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
  • இக்காட்டுப் பகுதியானது பாவ்நகர் பிராந்திய வனப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆசிய சிங்கங்களின் வாழ்விடம் ஆகும்.
  • சேத்ருஞ்சய் மலைக்குன்றுகள்
    • குஜராத்திலுள்ள பாவ்நகர் மாவட்டத்தின் பாலிடானா எனும் நகரில் அமைந்து உள்ளது.
    • சேத்ருஞ்சி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
    • சமணர்களால் ஒரு புனித மலையாக கருதப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்