காட்டுத் தீ - ஃபாங்புய் தேசியப் பூங்கா
April 16 , 2025
5 days
31
- மிசோரமின் ஃபாங்புய் தேசியப் பூங்காவின் பல பகுதிகளில் மூண்ட காட்டுத் தீயானது அப்பூங்காவின் மொத்தப் பரப்பளவில் சுமார் ஒன்பதில் ஒரு பங்கைப் பாதித்தது.
- ஃபாங்புய் தேசியப் பூங்கா மற்றும் அதை ஒட்டிய மியான்மர் காடுகள் மிக அருகி வரும் மவுண்ட் விக்டோரியா பாபாக்ஸ் பறவையின் ஒரே வாழ்விடமாகும்.
- இது இந்தியத் துணைக் கண்டத்தில் காணப்படும் தரைப் பகுதி வாழ் பறவை இனம் ஆகும்.
- ஜும் சாகுபடியால் /மாற்றிடச் சாகுபடியால் ஏற்படும் காட்டுத் தீயானது மிசோரமில் தொடர்ச்சியாக எழுந்து வரும் ஒரு பிரச்சினையாகும்.

Post Views:
31