குழந்தைக் கடத்தல் பிரச்சினை தொடர்பான ஒரு கவனத்தை ஈர்ப்பது, குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துப் பெற்றோருக்குக் கற்பிப்பது ஆகியவை இந்த நாளின் நோக்கமாகும்.
இந்தத் தினமானது 1983 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் முதன்முறையாக அனுசரிக்கப் பட்ட நிகழ்வாக மேற்கொள்ளப்பட்டது.
2001 ஆம் ஆண்டில், இதே தேதியானது ஒரு சர்வதேச நிகழ்வாக அனுசரிக்கத் தொடங்கப் பட்டது.