TNPSC Thervupettagam

காண்டாமிருகம் பாதுகாப்புப் படை

July 3 , 2019 1846 days 660 0
  • அஸ்ஸாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் 82 வீரர்களைக் கொண்ட சிறப்பு காண்டமிருகப் பாதுகாப்புப் படை (Special Rhino Protection Force - SRPF) ஒன்று நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
  • SRPF வீரர்கள் காசிரங்கா தேசியப் பூங்காவில் 8 பகுதிகளில் பணியமர்த்தப் படவிருக்கின்றனர்.
  • இது காண்டமிருகம் வேட்டையாடப்படுதல் மற்றும் புலிகள் வேட்டையாடப் படுதல் ஆகியவற்றைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பூங்கா புலிகள் காப்பகமாகவும் விளங்குகின்றது.
  • காசிரங்கா தேசியப் பூங்கா உலகின் அதிக எண்ணிக்கையிலான ஒற்றை கொம்பு காண்டாமிருகங்களுக்கு வாழ்விடமாக விளங்குகின்றது.
  • இந்தப் பூங்கா உலகில் இருக்கும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கையில் 68 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்