TNPSC Thervupettagam

காதி – HS குறியீடு

November 9 , 2019 1716 days 706 0
  • மத்திய வர்த்தக மற்றும் தொழிற் துறை அமைச்சகமானது காதிக்காக ஒரு தனிப்பட்ட HS குறியீட்டை ஒதுக்கியுள்ளது.
  • இது காதியின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும்.
  • HS (Harmonized System) என்பது ஒரு ஒத்திசைந்த அமைப்பு என்பதைக் குறிக்கின்றது. இது ஒரு ஆறு இலக்க அடையாளக் குறியீடாகும்.
  • இது உலகச்  சுங்க அமைப்பால் (WCO - World Customs Organization) மேம்படுத்தப் பட்டது.
  • எந்தவொரு சர்வதேச எல்லையிலும் நுழையும் அல்லது கடக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அனுமதியளிப்பதற்கு வேண்டி  சுங்க அதிகாரிகள் HS குறியீட்டைப் பயன்படுத்துகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்