TNPSC Thervupettagam

காத்யா சக்தி திட்டம்

October 18 , 2018 2102 days 613 0
  • மேற்கு வங்க முதல்வர் உலக உணவு தினத்தை முன்னிட்டு (அக்டோபர் 16-ம் தேதி) காத்யா சக்தி திட்டத்தை ஆரம்பித்தார்.
  • இது அம்மாநிலம் முழுவதும் உள்ள 8.6 கோடி மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும்.
  • சிறப்புச் சலுகைகள் ஜங்கல் மகால் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் டோடோ பழங்குடியினருக்கும் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்