TNPSC Thervupettagam

காந்தமிதவுந்து இரயில் - சீனா

July 22 , 2021 1132 days 489 0
  • சீனாவானது 600 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய காந்தமிதவுந்து இரயிலை (maglev train) அறிமுகப்படுத்தி உள்ளது.
  • இதுவே உலகின் அதிவேக தரைவழி வாகனமாகும்.
  • காந்தமிதவுந்து இரயிலானது மின் காந்த சக்தியைப் பயன்படுத்தும்.
  • இதில் அந்த வண்டியானது அதற்கும் தண்டவாளத்திற்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லாமல் ரயில் பாதையின் மேலே செல்லும்.
  • ஜெர்மனியிலிருந்து ஜப்பான் வரையிலான நாடுகளும் மேக்லேவ் அமைப்புகளை உருவாக்க முயன்று வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்