TNPSC Thervupettagam

காந்தாரி வகை மிளகாய் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி

March 4 , 2023 504 days 242 0
  • மிசோரம் மாநிலமானது, அங்கு விளையும் ‘காந்தாரி வகை மிளகாயினை' முதன் முறையாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவுள்ளது.
  • காந்தாரி வகை மிளகாய் அல்லது மிசோ மிளகாய்க்கு அம்மாநில அரசானது, புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளது.
  • ஏற்றுமதி செய்யப்படும் இந்த மிளகாயானது கடந்த வாரம் பெங்களூரு நகரில் மேற் கொள்ளப்பட்ட இயற்கை உறுதிப்பாட்டுச் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளது.
  • இந்த மிளகாய் மிகவும் காரமானதாகும்.
  • இதன் காரத் தன்மைக்கான ஸ்கோவில் வெப்ப அலகுகள் (SCU) 50,000 முதல் 1,00,000 வரை ஆகும்.
  • SCU அதிகமாக இருந்தால், அவற்றின் காரத்தன்மை அதிகமாக இருக்கும்.
  • இவை கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் அதிகமாக வளர்க்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்