TNPSC Thervupettagam

காந்திவ் விஜய்

May 24 , 2018 2251 days 646 0
  • ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மஹாஜன் சுடுதல் பகுதியில் இந்திய இராணுவத்தின் மேற்கத்தியப் பிரிவின் சிறுத்தைப் படையினர் “காந்திவ் விஜய்” எனும் இராணுவப் பயிற்சியினை நடத்தியுள்ளனர்.
  • இராணுவத்தின் சிறுத்தைப் படையினரின் செயல்பாட்டுத் திட்டங்களை மதிப்பிடுவதற்காக இந்த இரு மாத இராணுவப் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.

  • நவீன உளவு, கண்காணிப்பு, வேவுப் பணி உபகரணங்களினைப் பயன்பாட்டிற்கு உட்படுத்தி, நவீன சாதனங்களின் பிணையங்களை மையப்படுத்திய சூழலில் கூட்டு வான்வழி மற்றும் தரைவழிப் போர் முறைகள் மூலம் தாக்குதல் செயல்பாடுகளை மேற்கொள்வதை மையமாகக் கொள்வதை இந்தப் பயிற்சி அடிப்படையாகக் கொண்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்