TNPSC Thervupettagam

காந்தி ஜெயந்தி தின கிராமசபைக் கூட்டங்கள்

October 5 , 2023 289 days 212 0
  • தமிழக மாநிலம் முழுவதும் உள்ள கிராமப் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 02 ஆம் தேதியன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
  • இந்தக் கூட்டத்தின் கருத்துரு, 'அனைவருக்கும் அனைத்தும்' என்பதாகும்.
  • இந்த நிகழ்ச்சிக்கான ஒரு தொடக்க உரையினை முதலமைச்சர் அவர்கள் காணொளி வாயிலாக வழங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்