November 26 , 2022
604 days
306
- தர்மசாலாவில் உள்ள தெக்சென் சோலிங்கில், 14வது தலாய் லாமா அவர்களுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான காந்தி மண்டேலா விருதானது வழங்கப்பட்டது.
- திபெத்திய ஆன்மீகத் தலைவரான இவர் புது டெல்லியில் உள்ள காந்தி மண்டேலா அறக்கட்டளையின் அமைதிப் பரிசைப் பெறுகிறார்.
- திபெத்திய ஆன்மீகத் தலைவரான இவர் 1989 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர் ஆவார்.
Post Views:
306