TNPSC Thervupettagam

கானமயில் - செயற்கை கருவூட்டல்

October 28 , 2024 26 days 115 0
  • செயற்கைக் கருவூட்டல் மூலமாக முதல் கானமயில் குஞ்சு பொரிக்கப்பட்டுள்ளது.
  • ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள தேசிய வளங்காப்பு இனப்பெருக்க மையத்தின் அறிவியலாளர்கள் இந்தச் செயல்முறையை மேற்கொண்டனர்.
  • கானமயில் என்பது ராஜஸ்தானின் தார் பகுதியில் காணப் படும் மிகவும் அருகி வரும் பறவை இனமாகும்.
  • தற்போது, ​​173 பறவைகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அவற்றில் 128 பறவைகள் மட்டும் காடுகளில் காணப் படுவதோடு மற்றவை காப்பகங்களில் கூண்டுகளில் வளர்க்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்