TNPSC Thervupettagam

கான்-ஞாய் 2025

January 18 , 2025 4 days 61 0
  • டெல்லி தேசியத் தலைநகரப் பிராந்தியத்தின் ரோங்மெய் என்ற பெண்கள் கலாச்சார நடனக் குழுவானது  (RWCDT) 2025 ஆம் ஆண்டு கான்-ஞாய் திருவிழாவினைக் கொண்டாடியது.
  • இந்த முக்கியத் திருவிழாவானது ரோங்மெய் நாகா பழங்குடிச் சமூகத்தின் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
  • இந்தத் திருவிழாவானது "Our Festival, Our Identity" என்ற கருத்துருவின் கீழ் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்