January 18 , 2025
4 days
56
- டெல்லி தேசியத் தலைநகரப் பிராந்தியத்தின் ரோங்மெய் என்ற பெண்கள் கலாச்சார நடனக் குழுவானது (RWCDT) 2025 ஆம் ஆண்டு கான்-ஞாய் திருவிழாவினைக் கொண்டாடியது.
- இந்த முக்கியத் திருவிழாவானது ரோங்மெய் நாகா பழங்குடிச் சமூகத்தின் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
- இந்தத் திருவிழாவானது "Our Festival, Our Identity" என்ற கருத்துருவின் கீழ் நடைபெற்றது.
Post Views:
56