TNPSC Thervupettagam

கான மயில் மற்றும் வரகுக் கோழி

July 18 , 2019 1959 days 1106 0
  • பின்வரும் பறவைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு அவசர பதிலெதிர்ப்புத் திட்டத்தை உருவாக்குவதற்காக ஒரு உயர் நிலைக் குழுவை இந்திய உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
    • கான மயில் (அர்டியோடிஸ் நைகிரிசெப்ஸ்)
    • வரகுக் கோழி (சைபியோடைட்ஸ் இண்டிகஸ்)
  • கடந்த 50 ஆண்டுகளில் இந்த இரண்டு பறவைகளின் எண்ணிக்கையும் 80 சதவிகித அளவிற்கு வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவை தற்போது மறைந்து போகும் நிலையில் உள்ளன.
  • வரகுக் கோழி (Lesser Florican) என்பது 500 – 750 கிராம் எடை கொண்ட உலகின் பறவைகளில் மிகச் சிறிய மயில் வகை பறவையாகும்.
  • கான மயிலானது (Great Indian Bustard) IUCN சிவப்புப் பட்டியலில் மிக அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்