காமன்வெல்த் தினம் - மே 24
May 27 , 2022
822 days
434
- பேரரசு தினம் என்று அழைக்கப்பட்ட காமன்வெல்த் தினமானது ஒவ்வோர் ஆண்டும் 54 காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பினால் கொண்டாடப்படுகிறது.
- இந்த நாடுகளுள் பெரும்பாலான நாடுகளில் இத்தினம் மே மாதத்தின் இரண்டாவது திங்கட் கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
- ஆனால் இந்தியாவிலும் இன்னும் சில நாடுகளிலும் இத்தினம் மே 24 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
- இந்த 54 நாடுகள் பல்வேறு பொதுவான இலக்குகளுக்காக ஒன்று கூடுகின்றன.
- 2022 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘பொதுவான ஒரு எதிர்காலத்தை வழங்குதல்’ என்பதாகும்.
Post Views:
434