TNPSC Thervupettagam

காமன்வெல்த் நாடுகளுக்கான பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்

February 24 , 2018 2497 days 814 0
  • பிப்ரவரி 14 முதல் 18 வரை ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் பகுதியில் நடைபெற்ற 5வது காமன்-வெல்த் நாடுகளுக்கான பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் “A” அணி தங்கம் வென்றுள்ளது.
  • கிரண்குமார் நாடார் தலைமையிலான இந்தியாவின் “A” அணி ஆஸ்திரேலிய அணியை வென்றுள்ளது.
  • இந்த காமன்வெல்த் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் போட்டிகள் காமன்வெல்த் நாடுகளுக்கிடையே நடைபெறும்.
  • இதன் முதல் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது.
  • இதன் நான்காவது போட்டி ஸ்காட்லாந்தின் கிலாஸ்கவ் நகரில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்