TNPSC Thervupettagam

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்சிப் போட்டிகள்

December 15 , 2021 948 days 496 0
  • உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெறும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்சிப் போட்டியில் இந்தியப் பளுதூக்கும் வீராங்கனை ஜில்லி தலாபெஹேரா தங்கம் வென்றார்.
  • இவர் மொத்தம் 322 கி.கி. எடையைத் தூக்கி ஸ்நாட்ச் பிரிவில் (147 கி.கி) ஒரு தேசியச் சாதனையையும் படைத்தார்.
  • அடுத்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளுக்கு நேரடியாகத் தேர்வான 3வது இந்தியப் பளு தூக்கும் வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.
  • இதற்கு முன்பாக அசிந்தா சியோலி (73 கி.கி) தங்கம் வென்றதைத் தொடர்ந்து அவர் காமன்வெல்த் போட்டிகளுக்குத் தேர்வானார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்