TNPSC Thervupettagam

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்சிப் போட்டி 2021

December 23 , 2021 940 days 411 0
  • 2021 ஆம் ஆண்டு காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்சிப் போட்டிகளில் 16 பதக்கங்களுடன் இந்தியா தனது பங்கேற்பினை நிறைவு செய்தது.
  • இந்த 16 பதக்கங்களுள் 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் ஆகியன அடங்கும்.
  • இப்போட்டியானது உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடத்தப் பட்டது.
  • அதே சமயம் தாஷ்கண்டில் இதற்கு ஈடாகவே நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு உலக பளு தூக்குதல் சாம்பியன்சிப் போட்டியில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் பிந்திய ராணி தேவி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்