TNPSC Thervupettagam

காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் 2019

July 20 , 2019 1829 days 636 0
  • காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரானது ஓசானியாவில் உள்ள சமோவா நாட்டின் அபியாவில் நடைபெற்றது.
  • 22 தங்கப் பதக்கங்கள், 10 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் என அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து 35 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த P. அனுராதா என்பவர் 221 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்