TNPSC Thervupettagam

காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப்

December 18 , 2017 2566 days 869 0
  • தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் சுஷில் குமார் தங்கப்பதக்கம் வென்றார்.
  • இது 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளுக்குப் பிறகு அவர் வெல்லும் முதல் சர்வதேசப் பதக்கமாகும்.
  • 74 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட அவர், நியூசிலாந்தின் ஆகாஷ் குல்லாரை வீழ்த்தி இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
  • இதேப் பிரிவில் உள்ள மற்றொரு இந்திய மல்யுத்த வீரர் பர்வீன் ராணா வெண்கலப் பதக்கம் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்