TNPSC Thervupettagam

காரட் - கூட்டுக் கடற்படைப் பயிற்சி

November 6 , 2020 1394 days 576 0
  • வங்க தேசமும் அமெரிக்காவும் CARAT (காரட்) எனும் ஒரு கூட்டுக் கடற்படைப் பயிற்சியை நடத்தியுள்ளன.
  • CARAT என்பது ஒத்துழைப்பு மிதவை தயார்நிலை மற்றும் பயிற்சி (Cooperation Afloat Readiness and Training) என்பதாகும்.
  • சிட்டகாங்கில் இந்தப் பயிற்சி நடத்தப் பட்டது.
  • இது அமெரிக்க பசிபிக் கடற்படையினால் வங்காள தேசம், கம்போடியா, புருனே, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுடன் நடத்தப் படும் ஒரு வருடாந்திர இருதரப்பு இராணுவப் பயிற்சியாகும்.
  • கோவிட்-19 தொற்று காரணமாக, இப்பயிற்சியானது இணைய வழியில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்