TNPSC Thervupettagam

காரி இஷாத் மாம்பழம்

June 20 , 2023 396 days 282 0
  • காரி இஷாத் மாம்பழ வகையானது புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளது.
  • இது கர்நாடாகாவின் உத்தர கன்னடத்தில் உள்ள அங்கோலா தாலுக்காவில் பெரும் அளவில் விளைவிக்கப் படுகிறது.
  • இந்தப் பழமானது அதன் இனிப்புச் சுவை மற்றும் பழக் கூழ்மத்திற்காகப் பிரபலமாக அறியப் படுகிறது.
  • இஷாத் மாம்பழம் காரி இஷாத் மற்றும் பிலி இஷாத் என்ற இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்