TNPSC Thervupettagam

கார்கில் தினம் , ஜூலை26

July 27 , 2017 2724 days 1027 0
  • கார்கில் தினம் / கார்கில் விஜய் தீவாஸ்என்பதுஇந்திய ராணுவத்தின் விஜய்நடவடிக்கையின் (Operation Vijay) வெற்றியை பறைசாற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் (26 ஜூலை 1999 அன்று) பாகிஸ்தான் ஊடுருவாளர்களிடம் இழந்த, உயர்மட்ட புறக்காவல் அரண்களை இந்தியா கைப்பற்றியது .
  • கார்கில் போர் 60 நாட்களுக்கு மேல் நீடித்து, 26 ஜூலை அன்று முடிவடைந்தது. இருபுறமும் பெரும் உயிரிழப்புகள் நேர்ந்த இப்போரின் இறுதியில் ,கார்கில் உடைமைகளை இந்தியா மீண்டும் கைப்பற்றியது.
  • கார்கில் போர் வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதியன்று, கார்கில் விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது.
  • இந்த நாள் கார்கில் - த்ராஸ் துறை (Kargil - Dras sector),மற்றும் தேசியத் தலைநகரான புது தில்லியில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும்,“இந்தியா கேட்” பகுதியில் அமைந்துள்ள அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில், போரில் மறைந்த வீரர்களுக்கு இந்தியப் பிரதமர் மரியாதை செலுத்துவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்